பழுதடைந்த வெங்காயம் விற்பனை; சம்மாந்துறையில் வர்த்தகருக்கு 10,000 ரூபா அபராதம்!
சம்மாந்துறையில் பழுதடைந்த வெங்காயத்தை விற்பனை செய்தமை மற்றும் மருத்துவச் சான்றிதழின்றி உணவுப் பொருட்களைக் கையாண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் 10,000 ரூபா அபராதம் விதித்துள்ளது. ...










