விலங்குகளுக்கு மட்டும் பரவக்கூடிய ஷமொண்டா வைரஸ் மனிதனிடம் கண்டுபிடிப்பு; பிரான்ஸில் ஒருவர் உயிரிழப்பு!
விலங்குகளைப் பாதிக்கும் ஷமொண்டா (Shamonda) வைரஸ், உலகில் முதன்முறையாக மனிதர் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். குறித்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நோயாளர் ஒக்டோபர் ...










