மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வாகரை திருமலை வீதியின் இருமருங்கிலும் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளின் நலன் கருதி நிழல் தரும் மரங்கள் நடப்பட்டது. குறித்த ...










