பதினைந்து வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் அதிரடிக் கைது!
பதினைந்து வயது சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் ...










