ஹெராயினுடன் கைதான நபரிடம் விசாரணை; 4 முச்சக்கர வண்டித் திருட்டுகள் அம்பலம்!
ஹோமாகம, கட்டுவான பகுதியில் 20 கிராம் 830 மில்லிகிராம் ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம பிராந்திய குற்றத்தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட ...










