Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இனி மாணவர்களுக்கு டியூசன் வகுப்பு எடுக்க அனுமதிப்பத்திரம் தேவை

இனி மாணவர்களுக்கு டியூசன் வகுப்பு எடுக்க அனுமதிப்பத்திரம் தேவை

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பத்திரமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் வகுப்புகள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தேசிய கல்விச் சபையின் ஊடாகக் கற்பித்தல் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஒருவர் மருத்துவராகப் பணியாற்றுவதற்கு மருத்துவச் சபையின் அனுமதி மற்றும் அங்கீகாரத்தைப் பெறுவதைப் போன்றதொரு நடைமுறையே இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய கல்விச் சபையை அமைப்பதற்காக ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதற்கான புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக குறித்த பணி தற்போது சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்ட வரைஞர் திணைக்களத்தால் வரைவு தயாரிக்கப்பட்ட பின்னர், அது மீண்டும் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த முழுமையான நடைமுறைகளை நிறைவுசெய்து சட்டத்தைக் நடைமுறைக்குக் கொண்டுவர குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும் என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சவுதிக்கு செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்து
செய்திகள்

சவுதிக்கு செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்து

October 16, 2026
மூட்டை முடிச்சை கட்டி வெளியேறினர் தேரர் குழுவினர்
செய்திகள்

மூட்டை முடிச்சை கட்டி வெளியேறினர் தேரர் குழுவினர்

October 16, 2026
கல்முனையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 119 குடும்பங்களிடம் விசாரணை!
செய்திகள்

கல்முனையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 119 குடும்பங்களிடம் விசாரணை!

October 16, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகம்!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகம்!

October 16, 2026
மட்டு நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் சுலோகங்களை ஏந்தி நின்றமீனவர்கள்!
செய்திகள்

மட்டு நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் சுலோகங்களை ஏந்தி நின்றமீனவர்கள்!

October 16, 2026
ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வருபவர்களை இலக்கு வைத்து நடைபெறும் மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
செய்திகள்

ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வருபவர்களை இலக்கு வைத்து நடைபெறும் மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

October 16, 2026
Next Post
வெருகலில் அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்ய யாரும் முன்வரவில்லை என விவசாயிகள் கவலை

வெருகலில் அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்ய யாரும் முன்வரவில்லை என விவசாயிகள் கவலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு