சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் உயிரிழப்பு; காணி உரிமையாளர் கைது!
ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லகினகல பகுதியில் அமைந்துள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (23) குறித்த ...










