முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ;மட்டு மாநகரபை அமர்வில் கருப்புப்பட்டியணிந்து வந்த உறுப்பினர்கள்
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வின்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மாநகரசபை உறுப்பினர்கள் கருப்புப் பட்டியணிந்து சபைக்கு சமூகம் தந்ததுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலியும் ...










