அமெரிக்கா–தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் திட்டம்!
அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளின் அளவை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க ...










