துப்பாக்கி வைத்திருப்போருக்கான அறிவுறுத்தல்
உயிர்ப் பாதுகாப்புக்காகத் துப்பாக்கி அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள நபர்களுக்காக, பாதுகாப்புச் சபையின் அறிவுறுத்தலின்படி புதிய பரிசோதனை நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. புதிய உத்தரவின்படி, துப்பாக்கி அனுமதிப்பத்திரம் ...










