எரிபொருள் விலை உயர்வின் எதிரொலி; கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அமுலில் உள்ள கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் இன்று (01) முதல் 5 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் ...










