Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
50 இலட்சம் வாகனங்களை இறக்குமதி செய்து ஹம்பாந்தோட்டை துறைமுகம் சாதனை

50 இலட்சம் வாகனங்களை இறக்குமதி செய்து ஹம்பாந்தோட்டை துறைமுகம் சாதனை

23 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் ஊடாக இதுவரை முன்னெடுக்கப்பட்ட மொத்த வாகனப் பரிமாற்ற நடவடிக்கைகள் 50 இலட்சத்தை எட்டியுள்ளதாகத் துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.

துறைமுகத்தின் வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகளில் இது முக்கிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டில் 579,362 வாகனங்கள் துறைமுகத்தின் ஊடாகப் பரிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், 2025ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 726,153 ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 146,791 வாகனங்கள் அல்லது 25.3 சதவீத வளர்ச்சியாகும்.

அதேவேளை, 2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மாத்திரம் 104,620 வாகனங்கள் துறைமுகத்தின் ஊடாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

2017ஆம் ஆண்டு டிசம்பரில் துறைமுகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டபோது வருடாந்தம் சுமார் ஒரு இலட்சம் வாகனங்களே பரிமாற்றம் செய்யப்பட்டன. தற்போது இந்த எண்ணிக்கை பாரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

இந்த வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் நோக்கில், பிரத்தியேக வாகனக் கப்பல் இறங்குதுறை மற்றும் புதிய வாகனத் தரிப்பிட வளாகம் ஒன்றை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கப் பிராந்தியங்களுக்கான சர்வதேச வாகனப் போக்குவரத்தின் முக்கிய மையமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்வதே தமது இலக்கு எனத் துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தென்கொரியாவில் லொறியின் கூரைப் பகுதி மோதியதில் இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழப்பு
செய்திகள்

தென்கொரியாவில் லொறியின் கூரைப் பகுதி மோதியதில் இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழப்பு

November 29, 2026
பிரபாகரன் மற்றும் திலீபன் படங்களைப் பகிர்ந்தமை தொடர்பில் மன்னார், முல்லைத்தீவில் பலர் கைது
செய்திகள்

பிரபாகரன் மற்றும் திலீபன் படங்களைப் பகிர்ந்தமை தொடர்பில் மன்னார், முல்லைத்தீவில் பலர் கைது

November 29, 2026
வல்வெட்டித்துறை நகரசபைக்கு புதிய தவிசாளர் தெரிவு டிசம்பர் 18ஆம் திகதி!
செய்திகள்

வல்வெட்டித்துறை நகரசபைக்கு புதிய தவிசாளர் தெரிவு டிசம்பர் 18ஆம் திகதி!

November 29, 2026
செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி
செய்திகள்

செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி

November 29, 2026
டீசல் தாங்கிக்குள் ஆயிரம் லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் நிரப்பட்டதால் அரசுக்கு நிதி இழப்பு
செய்திகள்

டீசல் தாங்கிக்குள் ஆயிரம் லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் நிரப்பட்டதால் அரசுக்கு நிதி இழப்பு

November 29, 2026
இலங்கையின் 1990 அம்புலன்ஸ் சேவைக்கு இரண்டு அம்புலன்ஸ்களை வழங்கும் பிரித்தானியக் குடும்பம்!
செய்திகள்

இலங்கையின் 1990 அம்புலன்ஸ் சேவைக்கு இரண்டு அம்புலன்ஸ்களை வழங்கும் பிரித்தானியக் குடும்பம்!

November 28, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு