‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்தது; இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!
மேற்கு – மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ‘அர்னாப்’ (Arnab) சூறாவளி மேலும் வலுவடைந்து மிகத் தீவிர புயலாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று ...










