லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!
புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ‘ஃபில்கிராஸ்டிம்’ மருந்து இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அரசாங்கத்துக்கு எந்தவித நிதி இழப்பும் ஏற்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ...










