கொழும்பு துறைமுகத்திற்கு உலக அரங்கில் கிடைத்துள்ள அங்கீகாரம்
இலங்கையின் கடல்சார் வலிமையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், உலகின் முன்னணி கொள்கலன் துறைமுகங்களின் தரவரிசையில் கொழும்பு துறைமுகம் 26ஆவது இடத்திலிருந்து 20ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2026ஆம் ஆண்டின் ...










