வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF
இலங்கையின் வருவாய் திரட்டலை தொடர்ச்சியாக வலுப்படுத்துவதுடன், வரி முறையின் செயல்திறன் மற்றும் நியாயத்தன்மையை மேம்படுத்தும் வகையில் இடைக்கால வருவாய் மூலோபாயம் ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது அவசியம் என ...










