எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர்
இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா ...










