208 பொலிஸ் அதிகாரிகள் கைது; 1500 பேர் பணியிடை நீக்கம்
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 208 பொலிஸ் அதிகாரிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல்வேறு முறைகேடுகள் காரணமாக சுமார் 1,500 அதிகாரிகள் பணியிலிருந்து ...










