தையிட்டி சட்டவிரோத விகாரை பகுதிக்கு யாழ் ஆயர் திடீர் விஜயம்!
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தை, யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை நேற்று ...










