சம்மாந்துறையில் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிய இரு 17 வயது இளைஞர்கள்
அம்பாறை, சம்மாந்துறையில் கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு இளைஞர்களையும் எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...










