நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ
நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிப்பது தொடர்பான தீர்மானத்துக்கு அரசியலமைப்பின்படி சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ ...










