நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
கடந்த ஒரு வருடமாக விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட்டின் ஒரு பகுதி, இன்னும் சிறிது நேரத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதவுள்ளதாக வெளிநாட்டு ...










