வாகரையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான திறன் பயிற்சி!
வாகரை பிரதேச செயலாளரின் வேண்டுகோளின் பேரில், வாகரை பிரதேசத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி நிகழ்ச்சி, பனிச்சங்கேணி அமைந்துள்ள ஏர்ன் சிலோன் ...










