பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு; சாரதி காயம்!
களுத்துறை, நாகொட பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அதன் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...










