Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹட்டன் தமிழ் மகா வித்தியாலய அலுமாரி உடைத்து ஆவணங்கள் தீவைத்து எரிப்பு

ஹட்டன் தமிழ் மகா வித்தியாலய அலுமாரி உடைத்து ஆவணங்கள் தீவைத்து எரிப்பு

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹட்டன், திக்ஓயா ஒன்சி தமிழ் மகா வித்தியாலயத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர், பாடசாலை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அலுமாரிகளை உடைத்து, அவற்றில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் புத்தகங்கள், பிறப்புச் சான்றிதழ்கள், வினாத்தாள்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுக்குத் தீ வைத்து அழித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் நேற்று (24) பிற்பகல் சுமார் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மண்டபத்தில் இருந்த அலுமாரிகளின் கதவுகளை உடைத்த சந்தேகநபர்கள், அவற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை வெளியே எடுத்து தீ வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பிற்பகல் வேளையில் பாடசாலை மண்டபத்திலிருந்து புகை மற்றும் தீ எழுவதைக் கவனித்த அதிபர் உடனடியாகச் செயற்பட்டு தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்க முடிந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் பாடசாலைக்குச் சொந்தமான முக்கிய ஆவணங்கள் பெருமளவில் தீக்கிரையாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாகப் பாடசாலை அதிபர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க ஆரம்பித்தது அமெரிக்கா
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க ஆரம்பித்தது அமெரிக்கா

October 25, 2026
விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

October 25, 2026
மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் ஆணொருவரின் சடலம் மிதந்து வருவதாக மீனவர்கள் தகவல்-காணொளி
காணொளிகள்

மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் ஆணொருவரின் சடலம் மிதந்து வருவதாக மீனவர்கள் தகவல்-காணொளி

October 25, 2026
கொழும்பிலிருந்து சவூதி அரேபியாவுக்கான இரு நகர விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம்!
செய்திகள்

கொழும்பிலிருந்து சவூதி அரேபியாவுக்கான இரு நகர விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம்!

October 25, 2026
இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
செய்திகள்

இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

October 25, 2026
கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!
செய்திகள்

கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!

October 25, 2026
Next Post
ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க ஆரம்பித்தது அமெரிக்கா

ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க ஆரம்பித்தது அமெரிக்கா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு