13 நாடுகளில் தலைமறைவாக உள்ள 112 குற்றவாளிகள்; 2027ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 112 குற்றச்சாட்டுக்குட்பட்டவர்கள் 13 நாடுகளில் தலைமறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். கொழும்பில் ...










