Tag: srilankapolice

பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இருவேறு தரப்பினர் போராட்டம்!

பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இருவேறு தரப்பினர் போராட்டம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை கரையூர் அ.மி.த.க. பாடசாலையின் அதிபர் இடமாற்ற விவகாரம் தொடர்பாக, கிராம மக்களுக்கிடையில் இருவேறு கருத்துக்கள் நிலவி வரும் சூழலில் இன்று (19) ...

79ஆவது உலக சுகாதார பேரவை ஜெனீவாவில் ஆரம்பம்; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ உரை!

79ஆவது உலக சுகாதார பேரவை ஜெனீவாவில் ஆரம்பம்; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ உரை!

உலக சுகாதார அமைப்பின் (WHO) 79ஆவது உலக சுகாதார பேரவை, அதன் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தலைமையில், 194 உறுப்பு நாடுகளின் சுகாதார ...

ஆவணச் சான்றளிப்பு சேவைகள் வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பம்; வெளிவிவகார அமைச்சு!

ஆவணச் சான்றளிப்பு சேவைகள் வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பம்; வெளிவிவகார அமைச்சு!

மின்னணு ஆவணச் சான்றளிப்பு அமைப்பில் (e-DAS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆவணச் சான்றளிப்புச் சேவைகள், தற்போது வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பக் ...

“யுத்த வெற்றியின் முழு கௌரவமும் மஹிந்த ராஜபக்ஷவிற்கே சேர வேண்டும்”; முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!

“யுத்த வெற்றியின் முழு கௌரவமும் மஹிந்த ராஜபக்ஷவிற்கே சேர வேண்டும்”; முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!

யுத்தக் காலத்தின்போது, சர்வதேச நாடுகள் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு யுத்தத்தை நிறுத்துமாறு கடும் அழுத்தங்களைப் பிரயோகித்த போதிலும், அவர் அதற்குப் பணியாது உறுதியாக நின்று யுத்த ...

நீர் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!

நீர் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!

2026ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில், தற்போதைய நீர் கட்டணத்தை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் ...

மட்டக்களப்பில் போதைப்பொருளுக்கு எதிராக ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு!

மட்டக்களப்பில் போதைப்பொருளுக்கு எதிராக ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயல் ...

பாடசாலை இலட்சினையை மாற்றி சமூக வலைத்தளங்களில் வெளியீடு செய்தமை சட்டவிரோதம்; கல்முனை ஸாஹிரா நிர்வாகம் எச்சரிக்கை

பாடசாலை இலட்சினையை மாற்றி சமூக வலைத்தளங்களில் வெளியீடு செய்தமை சட்டவிரோதம்; கல்முனை ஸாஹிரா நிர்வாகம் எச்சரிக்கை

ஒரு பாடசாலையினதும் அல்லது அரச நிறுவனங்களினதும் இலட்சினை மற்றும் பெயர்பலகைகள் அவற்றின் இறைமை, தனித்துவம் மற்றும் சட்ட ஒழுங்கை பிரதிபலிக்கும் முக்கிய அடையாளங்களாகும் என கல்முனை ஸாஹிரா ...

அஸ்வெசும திட்டங்கள் மூலம் மக்களுக்கு கஷ்டம்; வீதிக்கிறங்கி இந்த அரசுக்கு முடிவு கட்டுவோம் என சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரிக்கை

அஸ்வெசும திட்டங்கள் மூலம் மக்களுக்கு கஷ்டம்; வீதிக்கிறங்கி இந்த அரசுக்கு முடிவு கட்டுவோம் என சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரிக்கை

கடந்த ரணில் அரசில் நல்ல திட்டங்களை இல்லாதொழிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட அஸ்வெசும திட்டத்தின் மூலம் மக்கள் பல கஷ்டங்களை சந்தித்தார்கள். அதைத்தான் இப்போது இந்த அரசாங்கமும் ...

மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு; விவசாய அமைச்சு!

மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு; விவசாய அமைச்சு!

கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பயிர்ச்சேதங்கள் மதிப்பிடப்பட்ட பின்னர், சேத விபரங்களுக்கு அமைய ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா ...

Page 164 of 813 1 163 164 165 813
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு