Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடுவெல பகுதியைச் சுற்றி இன்று (16) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சித்த ரன்கடு பத்தினி தேவாலயத்தின் வருடாந்த தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் பெரஹெரா ஊர்வலம் இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இடம்பெறவுள்ளது.

தேவாலயத்திற்கு அருகில் ஆரம்பமாகும் ஊர்வலம், 143 அவிசாவளை – கொழும்பு பிரதான பேருந்து வீதி ஊடாக கடுவெல ராஜசிங்க பாலத்தை கடந்து பண்டாரவத்தை மற்றும் பியகம பகுதிகளுக்குச் செல்லவுள்ளது.

தீர்த்த உற்சவ சடங்குகள் நிறைவடைந்த பின்னர், அதே வழியாக மீண்டும் கடுவெல சந்தியை கடந்து தேவாலயத்தை சென்றடையவுள்ளது.

இதனால், ஊர்வலம் நடைபெறும் காலப்பகுதியில் குறித்த வீதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் போது, சாரதிகள் 697 பேருந்து வீதி – பட்டியவத்தை வீதி வழியாக 177 கடுவெல – கொள்ளுப்பிட்டி பேருந்து வீதியை அடைந்து, ராஜசிங்க மாவத்தை ஊடாக மீண்டும் 143 அவிசாவளை – கொழும்பு பேருந்து வீதியை சென்றடைய முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!
செய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

September 30, 2026
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

September 30, 2026
மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!
செய்திகள்

மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!

September 30, 2026
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் டொலர் நிதி!
செய்திகள்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் டொலர் நிதி!

September 30, 2026
பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்
செய்திகள்

பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்

September 30, 2026
தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது
செய்திகள்

தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

September 30, 2026
Next Post
உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு