நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!
இலங்கையில் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் ...










