பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்படும் VAT நீக்கப்படும்; ஜனாதிபதி!
பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்படும் பெறுமதிசேர் வரியை (VAT) நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கான திட்டங்கள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் ...










