கொழும்பு துறைமுக நகர சம்பவம்; மூன்று சீன சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்களைத் தாக்கி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் மேலும் மூன்று ...
கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்களைத் தாக்கி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் மேலும் மூன்று ...
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய ...
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் உள்ள, சமிட்புர சது என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் திமுத்து சதுரங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட ...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மூன்றாம் யூனிற் பகுதியில் உழவியந்திரத்தின் சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (21) ...
அனுராதபுர அட்டமஸ்தானத்தின் முன்னாள் அதிபதியான பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராக சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், விஹாரையில் இருந்து கைப்பற்றப்பட்ட கால் துடைப்பானில் ...
பலாங்கொடை – பின்னவல பகுதியில், தனது இரண்டு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மத்திய கிழக்கு நாட்டில் தொழில் நிமித்தம் சென்றுள்ள ...
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். பல்கலைக்கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளில் ...
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, தனது 94ஆவது வயதில் காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த ...
அரசமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தை முன்னெடுப்பதைவிட, தற்போதைய அரசாங்கம் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் ...
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதற்கு அடிமையாகும் நிலை அதிகரித்து வருவதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ...
