Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!

பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதற்கு அடிமையாகும் நிலை அதிகரித்து வருவதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் அடிமைத்தனத்தைத் தடுக்கும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் செயற்படுவது அதிகரித்துள்ளதாகவும், இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அறிமுகமாகும் போக்கு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் அவதானிப்புகள் கவலைக்குரிய நிலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போதைப்பொருளை பயன்படுத்துவோர் அதனால் ஏற்படும் இன்பத்திற்காக மாத்திரமன்றி, பாவனையை நிறுத்தும்போது ஏற்படும் விலகல் அறிகுறிகளைத் தவிர்ப்பதற்காகவும் தொடர்ந்து அதனை பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்கலைக்கழக கல்வியை இடைநடுவில் கைவிடும் ஆண் மாணவர்களில் கணிசமானோர் போதைப்பொருள் சார்புடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இளைஞர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதுடன், மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என பேராசிரியர் அமில இசுரு வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!

October 5, 2026
மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
Next Post
பேருந்து மோதி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!

பேருந்து மோதி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு