நாளை முதல் நிறுத்தப்படவுள்ள ஸ்கைப் சேவை; மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு
ஸ்கைப் சேவையை நிறுத்தவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஸ்கைப் சேவை நாளை முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச வீடியோ கால் வசதியை 21 ஆண்டுகளாக ...