மட்டு காத்தான்குடியில் ஐஸ், கேரளா கஞ்சா,சிகரெட் மற்றும் பெருமறவிலான கசப்பு போதைப்பொருளுடன் 42 பேர் கைது
ஐஸ், கேரளா கஞ்சா,சிகரெட் மற்றும் பெருமறவிலான கசப்பு போதைப்பொருளுடன் 42 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார் 57லீற்றர் கசிப்புடன் ...