மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு; ஜனாதிபதி
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (17) இடம்பெற்ற ...