இலங்கையில் புகையிலையற்ற புதிய தலைமுறை; 2010இன் பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனைக்குத் தடை?
இலங்கையில் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகாத ஒரு தூய தலைமுறையாக மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, ...










