பேருவளையில் ரூ.3 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் மீட்பு; ஒருவர் கைது!
சட்டவிரோதமாகத் தீர்வையற்ற முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் களுத்துறை பிராந்திய நச்சு போதைப்பொருள் சோதனைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளை, தர்கா நகர் மற்றும் ...










