Tag: Batticaloa

“இலங்கையில் பல்கலைக்கழக படிப்பை பூர்த்தி செய்வதென்பது பெரிய தலையிடி”;அர்ச்சுனா

“இலங்கையில் பல்கலைக்கழக படிப்பை பூர்த்தி செய்வதென்பது பெரிய தலையிடி”;அர்ச்சுனா

இலங்கையில் பல்கலைக்கழக படிப்பை பூர்த்தி செய்வதென்பது பெரிய தலையிடி என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (17) பாராளுமன்ற அமர்வில் பேசிய அவர், https://youtu.be/7S7kDfwxk0E

எரிசக்தி விநியோகத்தில் மாற்றமில்லை; ஜனாதிபதிக்கு உறுதியளித்த கட்டார் இளவரசர்!

எரிசக்தி விநியோகத்தில் மாற்றமில்லை; ஜனாதிபதிக்கு உறுதியளித்த கட்டார் இளவரசர்!

கட்டார் நாட்டின் இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கட்டாரின் தற்போதைய நிலைமை ...

ஹபராதுவ கடலில் நீராடிய 16 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஹபராதுவ கடலில் நீராடிய 16 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து கடலில் 'சறுக்கு விளையாட்டில்' ஈடுபட்டுக்கொண்டிருந்த ...

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு தளங்கள் மீது தாக்குதல்; மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிப்பு

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு தளங்கள் மீது தாக்குதல்; மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன. ஈரானிலுள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலில் உள்ள தளம் ஒன்று தாக்கப்பட்டதாக ...

கட்டார் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்; 24 மணி நேரத்திற்குள் ஈரான் நாட்டினரை வெளியேறுமாறு அறிவிப்பு

கட்டார் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்; 24 மணி நேரத்திற்குள் ஈரான் நாட்டினரை வெளியேறுமாறு அறிவிப்பு

ஈரானுக்குச் சொந்தமான 'தெற்கு பார்ஸ்' இயற்கை எரிவாயு வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் பாதுகாப்புப் ...

அம்புலன்ஸ் மோதியதில் சிதைந்த முச்சக்கரவண்டி; ஒருவர் பலி – நால்வர் படுகாயம்!

அம்புலன்ஸ் மோதியதில் சிதைந்த முச்சக்கரவண்டி; ஒருவர் பலி – நால்வர் படுகாயம்!

குருநாகல் - குளியாப்பிட்டி பிரதான வீதியின் லபுயாய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் ...

எரிபொருள் விநியோக விதிமுறைகள் மீறிய நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

எரிபொருள் விநியோக விதிமுறைகள் மீறிய நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று (18) பிற்பகல் ...

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கட்டமைப்பின் மீது தாக்குதல்!

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கட்டமைப்பின் மீது தாக்குதல்!

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு பகுதியுடன் தொடர்புடைய ஈரானிய நிலைகள் மீது இஸ்ரேலால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் ஆபத்தானவை மற்றும் பொறுப்பற்றவை என கட்டார் தெரிவித்துள்ளது. கட்டார் ...

ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழந்தமை உறுதியானது

ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழந்தமை உறுதியானது

ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நேற்றிரவு ...

மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்; அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்; அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

ரஷ்யாவிற்கு சொந்தமான 'ஆர்க்டிக் மெட்டாகாஸ்' (Arctic Metagaz) எனும் பாரிய எரிவாயு போக்குவரத்து கப்பல் மத்தியதரைக் கடலில் வெடிக்கும் அபாயத்தில் இருப்பதாக இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த ...

Page 263 of 1133 1 262 263 264 1,133
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு