Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை கொண்ட ஈஸ்டர் தாக்குதல் விசாரணையால் உண்மை வெளிவராது; மொட்டு

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை கொண்ட ஈஸ்டர் தாக்குதல் விசாரணையால் உண்மை வெளிவராது; மொட்டு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் அரசு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், அரசியல் நோக்கத்தை இலக்காகக் கொண்டு செயற்படுவதால் இதன் உண்மை வெளிவராது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (04) வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்கள் குரல்’ அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“அரசின் பலவீனமான நிர்வாகத்தால் நாட்டு மக்கள் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் ஊழல் மோசடிகளைச் சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுகின்றனர்.

தற்போது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் பிரதான பேசுபொருளாகக் காணப்படுகின்றது. அரசியல் பழிவாங்கலை இலக்காகக் கொண்டே தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது முழுமையான நம்பிக்கை உள்ளது. சகல நெருக்கடிகளுக்கும் நீதிமன்றத்தின் ஊடாகவே சட்ட ரீதியான தீர்வு எட்டப்படும்.

வரவிருக்கும் 2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், எங்கள் தரப்புக்கும் இடையில் கடும் போட்டி நிலவும்.தற்போதைய சூழலில் சகல எதிர்க்கட்சிகளும் பொதுவானதொரு நோக்கத்துடன் இணைந்து செயற்படுவது எங்களுக்குக் கிடைத்துள்ள பாரியதொரு வெற்றியாகும்.” – என்றார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
Next Post
அரச வங்கியில் பணம் கொள்ளை; உதவி முகாமையாளர் கைது!

அரச வங்கியில் பணம் கொள்ளை; உதவி முகாமையாளர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு