செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணைக்கு கனடாவிடம் சிறீதரன் கோரிக்கை!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர் ...










