நிந்தவூரில் கோழி இறைச்சியின் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயம்; தவறினால் சட்ட நடவடிக்கை!
நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அனைத்து கோழி இறைச்சிக் கடைகளிலும், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையைப் பொதுமக்கள் தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்துவது நாளை (29) ...










