இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!
நீரிழிவு மற்றும் உடல் பருமன் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் GLP-1 வகை மருந்துகள் தற்போது ஊசி வடிவத்திலிருந்து மாத்திரை வடிவத்துக்கும் விரிவடைந்து வருவது மருத்துவத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ...










