கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,056 துப்பாக்கிகள், ஆயுதங்கள் மீட்பு
இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் நடவடிக்கைகளின் போது மொத்தம் 4,056 துப்பாக்கிகள் மற்றும் ஏனைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ...










