தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி விகாரைக்கு சொந்தமானது யாருக்கும் கையளிக்க முடியாது; அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம்
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும் அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என்றும் அகில ...










