மட்டு சிசிலியா பெண்கள் பாடசாலையில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்கு கௌரவிப்பு
மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர்தர பாடசாலையில் க.பொ.த. உயர் தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் அதன் அதிபர் அருட்சகோதரி ...










