அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி காண்ட்லெட்டின் மாதிரி 25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம்
மார்வெல் நிறுவனத்தின் ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படங்களில் இடம்பெறும் ஆறு இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட கையுறையைப் போன்ற மாதிரி ஒன்று, அபுதாபியில் எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி ஏலத்தில் விடப்படவுள்ளது. ...










