நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை (02) மழை நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, ...










