பாரிசில் ஏலத்திற்கு வரவுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு
உலகின் மிகப் பெரிய மற்றும் முழுமையான டைனோசர் எலும்புக்கூடொன்று பாரிசில் (Paris) ஏலத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கமைய, 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்த "Vulcain" ...