தமிழ் இனப்படுகொலை குறித்த அரசின் நிலைப்பாடு என்ன?; ஜனாதிபதியிடம் சர்வஜன அதிகாரம் விளக்கம் கோரல்!
நாட்டில் தமிழ் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றதாக வெளியாகும் அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி 'சர்வஜன அதிகாரம்' ஜனாதிபதி அநுர ...










