யாழில் கரையொதுங்கிய வீட்டிற்குள்ளிருந்த புத்தர் சிலைகளை மீட்டு கொண்டு சென்ற பொலிஸார்
யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று (15) கரையொதுங்கிய மர்ம வீட்டில் இருந்த 18 புத்தர் சிலைகளை பொலிசார் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அண்மைக்காலமாக ...










